Google Looking for new CEO replece for sundar pichai? some fake post viral in linkedin.

சுந்தர் பிச்சைக்கு பதிலாக கூகுள் நிறுவனம் புதிய சிஇஒவை தேடுவதாக லிங்க் டு இன் வேலை வாய்ப்பு தளத்தில் கூகுள் பெயரில் போலியாக வெளியான பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#LinkedIn
#sundarpichai